» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் சராசரி 6.88 மி.மீ மழையளவு!

திங்கள் 10, ஆகஸ்ட் 2020 11:58:57 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவின் சராசரி (மி.மீ) விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் முழுவதும் தொடா்ந்து மழை பெய்துவருவதால் காலை, மாலை நேரங்களில் குளிா்காற்று வீசுகிறது. மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.  இன்று காலை 8 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவின் சராசரி விவரம் பின்வருமாறு (மழையளவு மி.மீட்டரில்)

ஆய்க்குடி- 4.20
சங்கரன்கோவில்- 8
செங்கோட்டை- 7
சிவகிரி- 10
தென்காசி- 5.20
மொத்தம்- 34.40
சராசரி- 6.88தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில்  நீர் மட்டம் மற்றும் மழையளவு விபரம் வருமாறு:
கடனா 85 அடி, நீர் இருப்பு 78.20 அடி. மழை 16 மிமீ
ராமநதி 84 அடி, இருப்பு 82 அடி மழை  8 மிமீ
கருப்பாநதி 72 அடி, இருப்பு 67.25 அடி மழை 5 மிமீ
குண்டாறு 36.10 அடி, இருப்பு 36.10, மழை 25மிமீ
அடவிநயினார் 132.22 அடி, இருப்பு 127.50 அடி, மழை 18 மிமீ.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory