» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக் கால்வாயில் கவிழ்ந்து விபத்து : தொழிலாளி பலி!

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 7:52:11 PM (IST)

மூலைக்கரைப்பட்டி அருகே கால்வாயில் பைக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள தெற்கு நெல்லையப்பபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (35) தொழிலாளி. இவருக்கு மனைவி தங்கம்மாள் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு தங்கராஜ், மூலைக்கரைப்பட்டி பகுதியில் பைக்கில் சென்றார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள வெள்ளதடுப்பு கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தங்கராஜ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory