» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கஞ்சா வழக்கில் தலைமறைவானவர் கைது!

புதன் 16, செப்டம்பர் 2020 1:57:36 PM (IST)

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாகி இருந்த நபரை சுத்தமல்லி காவல்துறையினர். கைது செய்தனர்.
 
சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(27) மற்றும் இப்ராஹிம் ராஜா(27) ஆகியோர், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சுத்தமல்லி காவல் நிலைய பகுதியான கோபாலசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் சுமார் 8 கிலோ கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்து போலீசார் அவர்களை பிடிக்க சென்ற போது சுரேஷ் கைது செய்யப்பட்டு, இப்ராஹிம் ராஜா தலைமறைவாகி விட்டார். 

இந்நிலையில் சுத்தமல்லி காவல் ஆய்வாளர் குமாரி சித்ரா தலைமையில் சுத்தமல்லி காவல்துறையினர் இப்ராஹிம் ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இப்ராஹிம் ராஜாவை பெரியார் நகர் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். பின்பு அவரை காவல் நிலையம் அழைத்து வந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory