» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுரண்டை தீயணைப்பு போலீசார் வடகிழக்கு பருவமழை மீட்பு ஓத்திகை பயிற்சி

புதன் 16, செப்டம்பர் 2020 7:10:58 PM (IST)சுரண்டை தீயணைப்பு நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மீட்பு ஓத்திகை பயிற்சி நடைபெற்றது.

சுரண்டை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நீர்நிலையில் சிக்கியவர்ளை மீட்பது குரித்து நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர் தலைமையில் வீரர்கள் பாலகிருஷ்ணன், ரவீந்தரன், சாமி, மாடசாமி, ராஜேந்திரன், திலகர், உலகநாதன், பொன்ராஜ், குமார் ஆகியோர் கடந்த மூன்று நாட்களாக குருங்காவனம் சிற்றாரு, கீழப்பாவூர் குளம், சுந்திரபாண்டியபுரம் குளம் ஆகியவற்றில் கடும் மழை, வெள்ளம் நேரங்களில் தங்களை எவ்விதம் பாதுகாப்பது, செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை, தண்ணீரில் சிக்கி தத்தளிப்பவர்களை மீட்பது குறித்து விளக்கி போலிஓத்திகை பயிற்சி நடத்தினர். இதனை பொது மக்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory