» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா உறுதி : ஒருவர் பலி

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:08:08 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று ஒரே நாளில் 98 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இதுகுறித்து மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த எண்ணிக்கை 11620 ஆக அதிகரித்தது. இன்று 98 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து இதுவரை மாெத்தம் 10328 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாெத்தம் 1049 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒருவர் பலி என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory