» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

மேலப்பாளையத்தில் மன உளைச்சலில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார் செல்வவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சுடலை என்ற சிவா (24), கூலி தொழிலாளி. இவரது மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இதனால் மன உளைச்சலில் சிவா இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலப்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவம்னைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory