» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலதிபர் கைது - நெல்லையில் பரபரப்பு!!

சனி 17, அக்டோபர் 2020 4:25:06 PM (IST)

நெல்லையில் வணிக நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தார். 

நெல்லை டவுனைச் சேர்ந்தவர் ஜவஹர் (45), தொழிலதிபர். இவருக்கு சொந்தமான வணிக நிறுவனத்தில் பேட்டையைச் சேர்ந்த பேராச்சி செல்வி (23) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பேராச்சி செல்வியிடம் ஜவஹர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறிதது அவர் டவுன் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தொழிலதிபர் ஜவஹரை கைது செய்தார்.இந்த சம்பவம் டவுன் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory