» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர் இருப்பு மற்றும் மழையளவு விபரம்

ஞாயிறு 18, அக்டோபர் 2020 12:19:40 PM (IST)

தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு 

கடனா - கொள்ளளவு 85 அடி, நீர் இருப்பு 81.60 அடி, நீர் வரத்து 46 கன அடி, நீர் வெளியேற்றம் 85 கன அடி. ராமநதி- கொள்ளளவு 84 அடி, நீர் இருப்பு 81.50 அடி, நீர் வரத்து 8  கன அடி, நீர்வெளியேற்றம் 30  கன அடி.  கருப்பாநதி- கொள்ளளவு 72 அடி, நீர் இருப்பு 68.73 அடி, நீர் வரத்து 10 கன அடி, நீர்வெளியேற்றம் 25 கன அடி.

குண்டாறு- கொள்ளளவு 36.10 அடி, நீர் இருப்பு 36.10 அடி, நீர் வரத்து 24 கன அடி, நீர்வெளியேற்றம் 24 கன அடி.மழையளவு  3 மிமீ. அடவிநயினார் - கொள்ளளவு 131 அடி, நீர் இருப்பு 132.10 அடி,  நீர்  வரத்து 30 கன அடி, நீர் வெளியேற்றம் 60 கன  அடி.  மழையளவு 2 மிமீ.


தென்காசி மாவட்டத்தில் பதிவான மழையளவு 

சிவகிரி - 1 மிமீ
சங்கரன்கோவில் 7 மிமீ 

மொத்தம் - 8 மிமீ.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory