» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை வரலாற்று சுவடிகள் யூ டியூப்பில் அறிமுகம்

வெள்ளி 8, ஜனவரி 2021 10:17:17 AM (IST)

முத்தாலங்குறிச்சி காமராசுவின் நெல்லை வரலாற்று சுவடுகள் யூ டியூப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமான ,  நெல்லை, தூத்துக்குடி ,தென்காசி ஆகிய மாவட்டங்களை குறித்து சிறு சிறு துணுக்குகளாக பல்வேறு பத்திரிக்கையில் எழுதி வந்தார். இதில் 207 துணுக்குகளை தொகுத்து நெல்லை வரலாற்று சுவடுகள் என்ற நூலை வெளியிட்டார்.  இந்த நூலை 2016 ல் காவ்யா பதிப்பகம் வெளியிட்டது.தற்போது இந்த நூல் அரசு நூலக ஆணை பெற்று அனைத்து அரசு நூலகத்திலும் உள்ளது. 

இந்த நூலை தற்போது டிஜிட்டல் முறையில் அவரது மகன் கா.அபிஷ்விக்னேஷ் ஏற்பாடு செய்து வருகிறார். அதை அபிஷ் விக்னேஷ்-ன் மீடியா கிறுக்கன் சாணல் ஏற்பாடு செய்து வருகிறது. அதன்   விளம்பரத்தினை தற்போது அபிஷ்விக்னேஷ் வெளியிட்டுள்ளார். நெல்லை வரலாற்று சுவடுகள் நூல் வேண்டுவோர் 8760 970002 என்ற எண்ணில் தொடர்ப்பு கொண்டு விலாசத்தினை அனுப்பி வைத்தார். வி.பி.பி. மூலமாக 270 ரூபாய் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory