» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

செவ்வாய் 12, ஜனவரி 2021 11:23:52 AM (IST)தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மதிவண்டி வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மேலூர் இந்தியன் வங்கி மேலாளர் செல்வமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பால சுந்தரகணேசன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

N.KaliappanJan 12, 2021 - 06:14:12 PM | Posted IP 108.1*****

Blessings.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory