» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் 1 மணி வரை 43.44 சதவீத வாக்குப் பதிவு

செவ்வாய் 6, ஏப்ரல் 2021 3:36:43 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை 43.44 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் 5சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணி வரை பதிவான வாக்கு சதவீதம் வருமாறு:

சங்கரன்கோவில் (தனி)- பதிவான வாக்குகள்- 1,07,157, சதவீதம்- 42.37

வாசுதேவநல்லூர் (தனி- பதிவான வாக்குகள்- 1,08,128, சதவீரம் - 44.85

கடையநல்லூர் - பதிவான வாக்குகள் - 1,14,944, சதவீதம் - 39.74

தென்காசி – பதிவான வாக்குகள் - 1,33,078, சதவீதம் - 45.55

ஆலங்குளம் - பதிவான வாக்குகள் - 1,16,974, சதவீதம் - 44.92

5 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 5,80,281, சதவீதம் - 43.44


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory