» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டூட்டி ஆன்லைன் சர்வரில் வைரஸ் தாக்குதல் : சரி செய்யும் முயற்சியில் தொழில்நுட்ப குழுவினர்

வெள்ளி 14, மே 2021 7:28:27 PM (IST)

தூத்துக்குடி ஆன்லைன் செய்தி நிறுவனத்தின் பிரதான சர்வரில் ஏற்பட்ட வைரஸ் தாக்குதலில் இன்று மாலை வரை அப்டேட் செய்த செய்திகள் அழிந்தன. இந்த தகவல் கண்ட கிஃப்ட் மீடியா நெட்வொர்க் சாப்ட்வே துறை அதிகாரிகள், செய்திப்பிரிவினர் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து தொழிநுட்ப குழுவினர் அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாசகர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு கிஃப்ட் மீடியா நெட்வொர்க் தலைமை செய்தி பிரிவு தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது.


மக்கள் கருத்து

adminமே 16, 2021 - 06:14:45 PM | Posted IP 108.1*****

நல்ல மனசு காரங்களுக்கு நல்லதே நடக்கும்

adminfanமே 14, 2021 - 10:06:35 PM | Posted IP 162.1*****

அங்கேயும் வைரசா. கொரோனா கொடுமையா இருக்கே.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory