» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்

புதன் 13, அக்டோபர் 2021 3:31:49 PM (IST)

தென்காசி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், அவர்கள் சார்ந்த கட்சி மற்றும் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:

1வது வார்டு- வே.சந்திரலீலா- திமுக- 28,430

2வது வார்டு- மா.மாரிமுத்து- திமுக- 21,625

3வது வார்டு-இரா.தேவி- மதிமுக- 21,477

4வது வார்டு- பி.சுதா- திமுக- 18,141

5வது வார்டு – அ.ராஜாதலைவர்- திமுக- 22,150

8வது வார்டு- தி.உதயகிருஷ்ணன்- காங்கிரஸ்-14,503

9வது வார்டு- இரா.சாக்ரடீஸ்- திமுக- 16,945

10வது வார்டு- அ.முத்துலெட்சுமி- திமுக- 18,770

11வது வார்டு- ரா.சுப்பிரமணியன்- காங்கிரஸ்- 15,122

12வது வார்டு-சு.தமிழ்செல்வி- திமுக- 17,782

13வது வார்டு – சி.சுதா- காங்கிரஸ்- 16,214

14வது வார்டு- கோ.மைதீன்பீவி- திமுக- 18,613


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory