» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிளஸ் 2 தேர்வில் தென்காசி மாவட்டம் 95.28 சதவீத தேர்ச்சி
செவ்வாய் 21, ஜூன் 2022 10:05:16 AM (IST)
பிளஸ் டூ தேர்வில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் 95.28 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வை 7933 மாணவர்களும், 8723 மாணவிகளும் ஆக மொத்தம் 26705 பேர் எழுதினர். இவர்களில் 7347 மாணவர் களும், 8569 மாணவிகளும் ஆக மொத்தம் 15916 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.28 சதவீத தேர்ச்சி ஆகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)
