» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அடிபட்டு உயிருக்கு போராடிய மீன்கொத்தி பறவை வனத்துறையிடம் ஒப்படைப்பு

வெள்ளி 2, டிசம்பர் 2022 7:59:00 AM (IST)



மேலப்பாளையத்தில் அடிப்பட்டு உயிருக்கு போராடிய மீன்கொத்தி பறவை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய மீன்கொத்தி பறவையை தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நெல்லை மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார் மீட்டு நெல்லை என்ஜிஓ காலனியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory