» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம்

வெள்ளி 17, பிப்ரவரி 2017 5:15:41 PM (IST)

தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக,  சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory