» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு

வெள்ளி 17, பிப்ரவரி 2017 6:56:19 PM (IST)

நாளை நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு செய்துள்ளது.

புதிய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ளது.இந்நிலையில், திமுக செயல் தலைவர்  ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்யப்பட்டது. இதேபோல் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Guru Hospital

Anbu Communications



Tirunelveli Business Directory