» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல்ஹாசன் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் : அமைச்சர் சிவி சண்முகம் பாய்ச்சல்

ஞாயிறு 16, ஜூலை 2017 11:54:12 AM (IST)

நடிகர் கமல்ஹாசன் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் என விழுப்புரத்தில் அமைச்சர் சி வி சண்முகம் பேட்டியளித்துள்ளார்.

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பல பிரச்னைகளை எதிர் கொண்டு வருகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி பிரச்னை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தும் பேசிய கமல்,  தமிழக அரசின் பல்வேறு துறைகளில் லஞ்சம், ஊழல் உள்ளது என பேசினார்.இதையடுத்து கமல் மீது மேலும் அதிருப்தி அடைந்துள்ள தமிழக அமைச்சர்கள், கமல் மீது சரமாரியாக புகாரை தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் வேலுமணி கமலஹாசன் ஒழுங்காக வரி கட்டுகிறாரா என சோதனை செய்யட்டுமா என கேள்வி எழுப்பியிருந்த நிலையில் சமுதாயத்தில் பின் தங்கியவர்களை தரம் தாழ்த்தி பேசிய கமல் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கமல் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் என விழுப்புரத்தில் அமைச்சர் சி வி சண்முகம்  பேசியுள்ளார்.


மக்கள் கருத்து

மக்கள்Jul 17, 2017 - 12:19:20 PM | Posted IP 59.93*****

நீயே கோடி கோடியாய் கூவத்தூரில் வாங்கிட்டுதானே வந்திருக்க

யோகேஷ்Jul 17, 2017 - 11:29:39 AM | Posted IP 117.2*****

குடிகார மட்டைகள் எல்லாம் கருது சொல்லுது

sundarJul 17, 2017 - 11:02:36 AM | Posted IP 27.62*****

கமல் kadavulda

பொதுமக்கள் தூத்துக்குடிJul 16, 2017 - 08:20:56 PM | Posted IP 193.1*****

திருட்டு நாய்கள் அத்தனை அமைச்சர்கர்களும்,

nannJul 16, 2017 - 01:45:18 PM | Posted IP 117.2*****

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory