» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வரும் 27 ம் தேதி ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி : தமிழிசை செளந்திரராஜன் தகவல்

திங்கள் 17, ஜூலை 2017 8:43:48 PM (IST)

இந்திய பிரதமர் நரேந்திரமோடி  வரும் 27-ம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். 

இது தொடர்பாக பா.ஜ.மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறும் போது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரத்தில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது. நினைவிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகிறார் இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory