» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேரள முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை: கமல் விளக்கம்

புதன் 13, செப்டம்பர் 2017 3:17:16 PM (IST)

கேரள முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை என்று கமல் விளக்கமளித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் விழாவுக்கு கமல் அழைக்கப்பட்டு இருப்பதாகவும், அக்கட்சியில் அவர் இணையவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இச்செய்தி குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது : 

கோழிக்கோடு நிகழ்ச்சியில் கேரள முதல்வருடன் பங்கேற்க எனக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை. அக்டோபர் மாதம் வரை எல்லா சனிக்கிழமைகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். இருப்பினும், கேரள நிகழ்ச்சிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Tirunelveli Business Directory