» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசியல் வேறு, நட்பு வேறு: ஸ்டாலினை சந்தித்த பின் ஹெச்.ராஜா பேட்டி

வியாழன் 14, செப்டம்பர் 2017 5:29:53 PM (IST)

திமுக செயல் தலைவர் ஸ்டாலினை பா.ஜ., தேசிய செயலர் ஹெச்.ராஜா சந்தித்து பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய  அவர் என்னுடைய மணி விழாவுக்கு அழைப்பு விடுத்தேன். துளியளவு கூட அரசியல் பேசவில்லை. ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தேன். அரசியல் வேறு நட்பு வேறு. எப்போது இரண்டையும் நான் கலக்க மாட்டேன் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory