» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உடுமலை சங்கர் கொலை வழக்கில் தீர்ப்பு தேதியை அறிவித்தது திருப்பூர் நீதிமன்றம்

செவ்வாய் 14, நவம்பர் 2017 1:47:59 PM (IST)

உடுமலை சங்கர் கொலை வழக்கில் வரும் டிசம்பர்.12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு உடுமலையில் வெவ்வேறு சாதிகளை சேர்ந்த சங்கர், கவுசல்யா ஆகியோர் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்,இதனால் கோபம டைந்த கவுசல்யாவின் தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து ரோட்டில் வைத்து சங்கரை வெட்டிக் கொன்றனர். இச்ச ம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி க்குள்ளாக்கியது. பலரும் இதற்கு தங்கள் கண்டனத்தை தெரிவி த்திருந்தனர்.

இது தொடர்பாக கவுசல்யாவின் தாய், தந்தை, தாய்மாமன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இன்று வழக்கு விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்துஇவ்வழக்கில் டிசம்பர் 12 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory