» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துரோகிகளின் பிரஷரை அதிகரிக்கச் செய்யவே குக்கர் சின்னம் : டிடிவி தினகரன் கிண்டல்

வியாழன் 7, டிசம்பர் 2017 7:52:44 PM (IST)

துரோகிகளின் பிரஷரை அதிகரிக்கச் செய்யவே குக்கர் சின்னம் தேர்ந்தெடுத்தோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. தீபா,விஷால் வேட்பு மனு நிராகரிப்பு, விஷால் குறித்த ஆடியோ வெளியானது என நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாக உள்ளது.டிடிவி தினகரன்க்கு தொப்பி சின்னத்திற்கு பதில் பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேட்டியளித்த டிடிவி தினகரன்,எனக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எங்களுக்கு பல சின்னங்கள் காண்பித்தார்கள். ஆனால் துரோகிகளின் பிரஷரை அதிகரிக்கச் செய்யவே குக்கர் சின்னம் தேர்ந்தெடுத்தோம் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory