» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திண்டுக்கல்லில் கார் விபத்து : டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி படுகாயம்

வியாழன் 7, டிசம்பர் 2017 8:44:45 PM (IST)



திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கார் விபத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி. இவர் தனது நண்பர் ஒருவரின் மகனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக புகழேந்தி பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வந்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்தபோது அவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலம் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புகழேந்தி காயமடைந்தார். இந்த விபத்தில் காயமடைந்த புகழேந்திக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Tirunelveli Business Directory