» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கவிஞர் வைரமுத்து தமிழ் சமூகத்தின் முகவரி : ஹெச்.ராஜாவுக்கு 3 எம்எல்ஏ கள் கண்டனம்

வெள்ளி 12, ஜனவரி 2018 7:39:34 PM (IST)

ஆண்டாள் விவகாரத்தில் ஹெச்.ராஜாவுக்கு தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழை ஆண்டாள் என்ற கட்டுரையில் கவிஞர் வைரமுத்து ஆண்டாளை பற்றி இழிவாக தெரிவித்துள்ளதாக பாஜகவின் தேசிய ஹெச். ராஜா வைரமுத்துவை மிக கடுமையாக விமர்சித்திருந்தார்.இந்த விஷயத்தில் வைரமுத்து ஆதரவாக பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் ஆண்டாள் விவகாரத்தில் ஹெச்.ராஜாவுக்கு தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஹெச்.ராஜா வரம்பின்றி பேசி வருகிறார். கவிஞர் வைரமுத்து தமிழ் சமூகத்தின் முகவரி என்பதை மறந்துவிட வேண்டாம் என ஹெச்.ராஜாவுக்கு 3 எம்எல்ஏக்களும் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

தமிழன்Jan 12, 2018 - 10:59:18 PM | Posted IP 157.5*****

ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழுக்கு ஆற்றாத தொண்டை வைரமுத்து ஆற்றிவிட்டானா? தமிழும் தெய்வீகமும் இரண்டற கலந்தது.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory