» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் ரசிகர்களுக்கு நேரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்

ஞாயிறு 14, ஜனவரி 2018 10:54:15 AM (IST)

பொங்கலையொட்டி போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.

இன்று பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலுள்ள தனது இல்லத்தில் ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். அனைவரும் செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்து தெரிவிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியின் போது கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory