» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை சபாநாயகர் தம்பிதுரை வேதனை

செவ்வாய் 13, மார்ச் 2018 2:31:05 PM (IST)

தமிழக கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என மாநில ங்களவை சபாநாயகர் தம்பிதுரை வேதனை தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் போராட்டம் வருகின்றனர்.இந்நிலையில்  தம்பிதுரை எம்.பி,செய்தியாளர்களி்ம் தெரிவித்ததாவது  மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அதிமுக உறுப்பினர்கள்  தொடர்ந்து போராடி வருகிறோம் ராஜினாமா செய்யக்கூறும் கட்சியினர் இது வரை போராட்டம் நடத்தவில்லை.காவிரி வாரியம் குறித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்த்ததாக தெரியவில்லை ராஜினாமா செய்வதால் பலன் கிடைக்குமா என்பதை திமுக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.


மக்கள் கருத்து

NanbanMar 14, 2018 - 04:52:11 AM | Posted IP 41.15*****

கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory