» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி கடலில் அதிவேகத்தில் காற்று வீசும் : சென்னை வானிலைமையம் அறிவிப்பு

புதன் 14, மார்ச் 2018 1:18:01 PM (IST)

அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் நிலை கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலைமையம் அறிவித்தது.இதனால் கடந்த மூன்று நாட்களாக தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும்.கன்னியாகுமரி கடல்பகுதியில் மணிக்கு 40 - 50கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.குறிப்பாக கேரளா, லட்சத்தீவு பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory