» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேராசிரியை விவகாரம் : ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு
திங்கள் 16, ஏப்ரல் 2018 7:39:52 PM (IST)
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்ட அறிவிப்பில்,பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும்.இதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அலைகளின் சீற்றம் அதிகம் : மாவட்டஆட்சியர் பேட்டி
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 12:22:51 PM (IST)

உலகின் கண்கள் இந்தியாவை ஏளனமாக பார்க்கும் வகையில் பா.ஜ.க. ஆட்சி : கனிமொழி எம்.பி. பேச்சு
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 9:32:02 AM (IST)

பாஜக,அதிமுக கட்சிகள் இணக்கம், அரசுகள் அல்ல : காங்.,தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
சனி 21, ஏப்ரல் 2018 8:48:25 PM (IST)

பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை தவறான வழிக்கு அழைத்தேன்: நிர்மலா தேவி
சனி 21, ஏப்ரல் 2018 5:42:10 PM (IST)

கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட சேலம் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது
சனி 21, ஏப்ரல் 2018 5:10:14 PM (IST)

சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு தூக்கு தண்டனை சட்ட திருத்தம்: சரத்குமார் வரவேற்பு
சனி 21, ஏப்ரல் 2018 4:48:03 PM (IST)

சாமான்யன்Apr 16, 2018 - 10:59:17 PM | Posted IP 172.6*****