» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெப்பசலனத்தால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை : சென்னை வானிலைமையம் அறிவிப்பு

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 1:51:41 PM (IST)

வெப்பசலனத்தால் நீலகிரி , சேலம், கோவை, தேனி மற்றும் உள்மா வட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு ள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஓகி புயலுக்கு தமிழகத்தில் வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் சமீபமாக தென் தமிழக மாவட்டங்களில் நல்லமழை பெய்து வருகிறது.மழை குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியதாவது, தமிழகம் முழுவதும் வெப்பசலனத்தால் நீலகிரி , சேலம், கோவை, தேனி மற்றும் உள்மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக போடிநாயக்கனூர்-10 செ.மீ., கூடலூர் பாலம்- 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory