» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

25,000 மாணவர்களுக்கு கணக்கு தணிக்கை பயிற்சி அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

புதன் 11, ஜூலை 2018 1:41:27 PM (IST)

ஜிஎஸ்டி வரியை எதிர்கெள்ளும் வகையில் அரசு பள்ளிகளில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு கணக்கு தணிக்கை பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரியை எதிர்கெள்ளும் வகையில் அரசு பள்ளிகளில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு கணக்கு தணிக்கை பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆரணியில் பள்ளி கட்டட திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், புதிய பாடத்திட்டத்தை நடத்தும் வகையில் 10 நாட்களில் ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory