» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ் மொழி, இனிமையான மொழி : ஆளுநர் பன்வாரிலால்புரோஹித் பாராட்டு

வியாழன் 12, ஜூலை 2018 8:32:59 PM (IST)

தமிழ் மொழி, இனிமையான மொழி என  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகதத்தில் உ.வே.சா கடித கருவூலம் என்ற நூல் வெளியீட்டு விழா, இன்று  மாலையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உ. வே. சா நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில், தமிழ் அறிஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பேசிய தமிழகஆளுனர் பன்வாரிலால் புரோஹித்,தமிழ் மொழியானது இனிமையான மொழியாகும். அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory