» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலரஞ்சலி

செவ்வாய் 14, ஆகஸ்ட் 2018 8:41:24 PM (IST)

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

மெரினா கடற்கரையில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் தினசரி அஞ்சலி வருகின்றனர். அவ்வகையில் இன்று இரவு கருணாநிதி நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

அவருடன்  திமுக மூத்த நிர்வாகிகள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, முன்னாள் மத்தியஅமைச்சர் ராசா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார் . நேற்று மு.க. அழகிரி கருணாநிதி நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்தி பரபரப்பு பேட்டியளித்த நிலையில் இன்று ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory