» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டிற்கு சென்றார் ஸ்டாலின்

சனி 18, ஆகஸ்ட் 2018 7:23:35 PM (IST)

கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளைக்கு சென்ற ஸ்டாலின் அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, நேரு உள்ளிட்டோர் சென்றனர். அங்கு கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அவர்கள் மரியாதை செலுத்தினர்.  கருணாநிதியின் தந்தை முத்துவேலர், தாய் அஞ்சுகம் மற்றும் முரசொலி மாறன் ஆகியோரின் சிலைகளுக்கும் அவர்கள் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory