» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மு.க. அழகிரி தனி அமைப்பு துவக்கம் என வெளிவந்த செய்திக்கு அவரது மகன் மறுப்பு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 7:54:36 PM (IST)

அழகிரி தனி அமைப்பு துவங்குவதாக வந்த வெளிவந்த செய்திக்கு மு.க. அழகிரி மகன் மறுப்பு தெரிவித்தார்.

மறைந்த கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்தியஅமைச்சருமான மு.க. அழகிரி தனி அமைப்பு துவக்கப்போவதாக வெளிவந்த செய்தியை அவரது மகன் துரை தயாநிதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். உசிலம்பட்டியில் செய்தி யாளர்களிடம் பேசிய துரை தயாநிதி, தனி அமைப்பு துவங்குவதாக இசக்கிமுத்து தெரிவித்தது, அவரது தனிப்பட்ட கருத்து என்றார். அதேநேரம், ஆலோசனைகள் மட்டும் தற்போது நடைபெற்று வருவதாகவும், துரை தயாநிதி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory