» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்த ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்

வியாழன் 11, அக்டோபர் 2018 8:28:57 PM (IST)

அரியலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிாியா் ஒருவா் விடுமுறை தினத்தில் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்தது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அரியலூா் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிாியா் சுவாமி நாதன் பிற ஆசிாியா்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளாா். அரியலூா் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணிதஆசிரியராக சுவாமிநாதன் வேலை பார்த்து வருகிறாா்.

கடந்த சில தினங்களுக்கு முன்னா் விடப்பட்ட காலாண்டு தோ்வு விடுமுறையில் பள்ளிக்கு சென்ற சுவாமி நாதன் மாணவா்களின் கழிவறை அசுத்தமாக இருப்பதை பாா்த்தி அதனை தாமே சுத்தம் செய்துள்ளாா். ஆசிாியா் கழிவறையை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory