» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்கள் பாதுகாப்புக்கான ரவுத்திரம் செயலி : நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்

செவ்வாய் 16, அக்டோபர் 2018 8:29:12 PM (IST)




பெண்கள் பாதுகாப்புக்காக தனியார் கல்லூரி தயாரித்துள்ள ரௌத்திரம் செயலியை கமல்ஹாசன் வெளியிட்டார்.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்பு செயலி ஒன்றின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில், ரவுத்திரம் என பெயரிடப்பட்டுள்ள அந்த சிறப்பு செயலியை ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory