makkalDec 19, 2018 - 09:34:23 AM | Posted IP 162.1*****
இலங்கை தமிழர்களை ஒழித்து கட்டிய மாபெரும் கூட்டணி. அந்த சாதனையை சொல்லலை. பாரம்பரிய மன்னர் ஆட்சியை ஒழித்து கட்டி, காந்திக்கு பாடை கட்டி, ஊர் பணத்தை கட்சி பணமாக்க்கி, கட்சி பணத்தை குடும்ப பணமாக்கிய நேரு கருணாநிதி பாரம்பரிய கூட்டணி. வாழக ஜன(பண) நாயகம். பாசிச பாஜக ஒழிக!.
makkalDec 19, 2018 - 09:34:23 AM | Posted IP 162.1*****