» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது ஏன்? - ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு நோட்டீஸ்

வெள்ளி 15, மார்ச் 2019 5:27:16 PM (IST)அரசியல் தலைவரான ராகுல் காந்தியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது ஏன்? என ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு கல்லூரி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை கடந்த 13-ம் தேதி தொடங்கினார். முன்னதாக, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல்  நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது அரசியல் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியின் கலந்துரையாடல்  நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது ஏன்? என ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு கல்லூரி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


மக்கள் கருத்து

தம்பிMar 15, 2019 - 06:37:06 PM | Posted IP 172.6*****

நல்ல விஷயம்தான் - பெரும்பான்மை மக்கள் இவன் பக்கம் இனி திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்

sankarMar 15, 2019 - 06:32:29 PM | Posted IP 172.6*****

இழுத்து மூடுங்கப்பா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory