» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

புதன் 20, மார்ச் 2019 8:10:51 PM (IST)

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2019க்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் இன்று பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் ஹெச். ராஜா, ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன்,தூத்துக்குடியில்  தமிழிசை சௌந்தரராஜன். கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory