» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அரசு துறைகளில் ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

செவ்வாய் 4, ஜூன் 2019 4:27:21 PM (IST)

தமிழக அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 475 பொறியியல் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்: 475

பணி: Assistant Electrical Inspector 

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Engineer (Agricultural Engineering) 

காலியிடங்கள்: 94

பணி:  Assistant Engineer(Civil), (Water Resources Department,PWD)

காலியிடங்கள்: 120

பணி: Assistant Engineer(Civil), (Buildings, PWD) 

காலியிடங்கள்: 73 

பணி: Assistant Engineer(Electrical) (PWD)

காலியிடங்கள்: 13

பணி: Assistant Director of Industrial Safety and Health

காலியிடங்கள்: 26

பணி: Assistant Engineer (Civil) (Highways Department) 

காலியிடங்கள்: 123

பணி: Assistant Engineer (Fisheries)

காலியிடங்கள்: 03

பணி: Assistant Engineer (Civil) (Maritime Board)

காலியிடங்கள்: 02

பணி: Junior Architect

காலியிடங்கள்: 15

சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500

வயதுவரம்பு: 

30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: 

பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, விவசாயம்,  இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல், கெமிக்கல், ஆர்கிடெக்சர், ஸ்டக்சரல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவா்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கட்டண விவரம்: 

விண்ணப்பக் கட்டணமாக ரூ.150-ம், பதிவுக் கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒரு முறை பதிவை செய்யாதவர்கள் மட்டும் ரூ.200 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: 

www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.  மேலும் முழுமையான விவரங்கள் அறிய [இந்த] லிங்கில் கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2019


மக்கள் கருத்து

நிஹாJun 6, 2019 - 04:32:58 PM | Posted IP 173.2*****

இதில் வடஇந்தியர்கள் எத்தனை பேர் ரிசர்வ் செய்துள்ளார்கள்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory