» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழை வைத்து நாங்கள் வியாபாரம் செய்யவில்லை: திமுக மீது அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!!

வெள்ளி 7, ஜூன் 2019 5:01:27 PM (IST)

தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர்  கூறியதாவது: இருமொழிக் கொள்கைதான் எங்கள் உயிர்; தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல. தமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது. தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது, அதிமுக. திமுக  ஆட்சியில் மொழி வளர்ச்சி என்பது ஏற்படவில்லை.  குருமூர்த்தி  காழ்ப்புணர்ச்சியுடன் ஏன் செயல்படுகிறார் என்பது தெரியவில்லை என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory