» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அத்திவரதரை இடம் மாற்ற பரிசீலனை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்
திங்கள் 22, ஜூலை 2019 12:24:28 PM (IST)
அத்திவரதரை இடம் மாற்ற பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் அத்திவரதர் தரிசனத்தின்போது நெரிசலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாகவும் இன்னும் 25 நாட்கள் வரை அத்திவரதர் தரிசனம் நடைபெறும் என்பதாலும் பக்தர்களுக்குப் போதுமான வசதிகளைச் செய்துகொடுக்க அனைத்து தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் சேலத்தில் நேற்று (ஜூலை 21) நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அத்திவரதரை இடமாற்றம் செய்வது குறித்த கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.

அணை பாதுகாப்பு மசோதா குறித்த கேள்விக்கு, "அணை பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் ஏற்கனவே கொண்டுவரப்பட்டபோது அதிமுக எதிர்த்து, அதை நிறைவேற்ற முடியாத சூழலை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் கொண்டுவரப்படும் நிலையில், அதிமுக எம்.பி.க்கள் அதை எதிர்த்து குரல் கொடுப்பார்கள். நமது மாநிலத்துக்கு உகந்த ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தால் அதை ஏற்போம். இல்லையெனில் தொடர்ந்து எதிர்ப்போம்” என்று பதிலளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எக்காரணத்திற்காகவும் பள்ளிக் கல்விக்கான நிதியை குறைக்கக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
செவ்வாய் 10, டிசம்பர் 2019 11:20:01 AM (IST)

முதல்வராக விரும்பும் எல்லாருமே தனித் தீவு வாங்கிக் கொள்ளலாம் : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 10:34:01 AM (IST)

வெங்காய விலை பற்றி தமிழக அரசுக்கு கொஞ்சம் கூட கவலையில்லை: மு.க.ஸ்டாலின்
செவ்வாய் 10, டிசம்பர் 2019 8:31:01 AM (IST)

திருவண்ணாமலை கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா : மகாதீபம் ஏற்றப்படுகிறது
திங்கள் 9, டிசம்பர் 2019 5:04:39 PM (IST)

குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்கள் புறக்கணிப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
திங்கள் 9, டிசம்பர் 2019 4:45:59 PM (IST)

பேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்: பிளஸ் 2 மாணவியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!!
திங்கள் 9, டிசம்பர் 2019 4:31:04 PM (IST)
