» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓணம் பண்டிகை: மலையாளம் பேசும் மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 5:12:48 PM (IST)

ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கேரளா மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளதையொட்டி முதல்வர் பழனிசாமி மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ஓணம் திருநாளில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், சாதி, மத, பேதங்களை களைந்து அனைவரும் ஒற்றுமையாகவும், இன்பமாக வாழ்ந்திட வேண்டும் என கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory