» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாள் விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு

திங்கள் 21, அக்டோபர் 2019 8:26:35 PM (IST)

தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் ஞாயிறன்று (27.10.19) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.தீபாவளி அன்று ஞாயிறு என்பதால் ஏற்கனவே அது விடுமுறை தினம்தான்.  தற்போது சனிக்கிழமைகள் எல்லாம் தமிழகம் முழுவதும் பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தீபாவளிக்கு முதல்நாள் விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.  சனிக்கிழமை விடுமுறை என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்கள் விடுமுறை என்று தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி தற்போது தீபாவளிக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பது உறுதியாகியுள்ளது.


மக்கள் கருத்து

பிரைவேட் லிமிடெட் ல வேலை பார்க்கிறவன்Oct 22, 2019 - 06:44:30 PM | Posted IP 162.1*****

அது தனியார் கம்பெனிக்கு பொருந்துமா ??

haaa haaaOct 22, 2019 - 11:16:28 AM | Posted IP 162.1*****

haeee jolly....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory