» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக.,வை நம்பி போராட்டம் செய்ய வேண்டாம் : மாணவர்களுக்கு பொன்னார் வேண்டுகோள்

வெள்ளி 3, ஜனவரி 2020 1:17:01 PM (IST)



திமுக.,வை நம்பி போராட்டம் செய்ய வேண்டாம் என மாணவர்களுக்கு பொன்னார் வேண்டுகோள் விடுத்தார்.

நாகர்கோவிலில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தற்போதைய சூழலில் மிகப்பெரிய ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ், திமுக இறங்கியுள்ளது. இவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அழிவுதான். 

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை சுட்ட கும்பல் தான் இது. திமுக பிண அரசியல் செய்கிறது. திமுகவை நம்பி கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் இறங்கி விட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory