» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் தலை வணங்கி ஏற்கிறோம்: ‍ ஓபிஎஸ் பேட்டி

வெள்ளி 3, ஜனவரி 2020 4:05:45 PM (IST)

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பை நாங்கள் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அது மக்களின் தீர்ப்பு. எனவே மக்கள் தீர்ப்பை நாங்கள் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory