» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: கனிமொழி எம்பி வேண்டுகோள்

சனி 4, ஜனவரி 2020 12:07:20 PM (IST)

"திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்" என்று தொண்டர்களுக்கு கனிமொழி எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-அரசியல் சாசனத்துக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிரான குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு அதை எதிர்த்து மாணவர்களும், பொதுமக்களும், சில அரசியல் இயக்கங்களும் நாடு முழுவதும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அரசு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் பற்றி எரிகிறது. இந்த சூழ்நிலையில் எனது பிறந்தநாளை கொண்டாட தேவையில்லை. அநீதி வீழும், அறம் வெல்லும் என்ற கருணாநிதியின் வார்த்தைகளை நெஞ்சில் நிறுத்தி மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு ஜனநாயகம் காக்க தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து

இவன்Jan 4, 2020 - 06:40:54 PM | Posted IP 108.1*****

திருட்டு திராவிட அடிமைகள் சொல்வதை கேட்கவா போகிறார்களா???

சேகர்Jan 4, 2020 - 05:23:54 PM | Posted IP 108.1*****

ராஜபத்சே இடம் பல்லை இளித்து பரிசு வாங்கிய உனக்கு பிறந்த நாள் ஒரு கேடா

ManiJan 4, 2020 - 04:55:23 PM | Posted IP 108.1*****

Thoothukudi mp ya irunthutitu VOC ayya birthday ku malai poda varala...un pirantha nalai yaar kondaada pora...?

ManiJan 4, 2020 - 04:55:22 PM | Posted IP 108.1*****

Thoothukudi mp ya irunthutitu VOC ayya birthday ku malai poda varala...un pirantha nalai yaar kondaada pora...?

IndianJan 4, 2020 - 03:51:02 PM | Posted IP 162.1*****

Kumaru sir inga India la nadakura pblm teriyalaiya neenga foreign la irunthu India vanthu pesunga

குமார்Jan 4, 2020 - 01:39:09 PM | Posted IP 162.1*****

எந்த நாடு போராட்டத்தால் பற்றி எரிகிறது மேடம்? நான் இந்தியாவில் வசிக்கிறேன் இங்கே நாங்கள் அமைதியாகவும், சந்தோசமாகவும் வாழ்கிறோம்.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory