» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சைதாப்பேட்டையில் கருணாநிதி சிலை - கணினி கல்வியகம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஞாயிறு 5, ஜனவரி 2020 5:39:38 PM (IST)

சென்னை சைதாப்பேட்டையில், கணினி கல்வியகம் கருணாநிதியின் மார்பளவு சிலையை  . திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 

சென்னை சைதாப்பேட்டையில், கணினி கல்வியகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், கலந்து கொண்டு, கருணாநிதியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என தெரிவித்தார். யார் வளர்பிறை, யார் தேய்பிறை என்பதும், 2020 திமுகவிற்கான களம் என்றும், அப்போது அவர் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory