» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினர் பதவியேற்க தடை கோரி திமுக முறையீடு

ஞாயிறு 5, ஜனவரி 2020 6:00:46 PM (IST)

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி திமுக நீதிமன்றத்தில் அவசர முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவாரூர் மாவட்டங்களில், வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி, நீதிபதி ஆதிகேசவலுவிடம் திமுக சார்பாக முறையிடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory